கன்னட தேவாங்கர் திருமண தகவல் மையம்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!
  • Welcome to the Thirumana Thagaval Mayam
    DMIC - Find your right match
  • Image 1
    Safe & Secure
    User Friendly
    Awesome Design
    Multi Language
  • 1.) வெப்சைட் - ஐ பயன்படுத்துவதற்கான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • 2.) DMIC Proudly introduced the Mobile Software.

Why choose DMIC

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை தேவாங்கர் திருமணமையம் திருப்பூர் வெங்கடேசபுரம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி கோவில் செட்டிமை மற்றும் மிராசுகளால் நிர்வகிக்கப்படுகிறது. கடந்த 15 வருடங்களாக மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருமண மையத்தின் மூலம் பல ஆயிரம் திருமணங்கள் மிகவும் சிறப்பாக நடை பெற்றுள்ளது. இம்மையத்தில் தாங்கள் தங்கள் வரன்களை பதிவு செய்து வைப்பதன் மூலம் தங்களின் வரன்கள் சிறப்பானதொரு துணையை பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகிறோம். பதிவு செய்ய கிழ்க்கண்ட விதிமுறைகளை ஏற்று திருமண பதிவு மையத்தை மேலும் சிறப்பாக நிர்வகிக்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Our Package

  • BASIC

    Rs. 1000.00 / 1 YEAR
    100 Profile Unlock
  • Renewal - Rs. 500 / 1 YEAR
    100 Profile Unlock

  • Aadhar Number Manditory

  • Order Now
  • VIP

    Rs. 7500.00 / 1 YEAR
    150 Profile Unlock
  • Renewal - Rs. 3500 / 1 YEAR
    150 Profile Unlock

  • Aadhar Number Manditory

  • Order Now

Video

  • How to Register

  • Login & Upload

  • Partner Preferrance

  • Members Search

  • Online Payment

விதிமுறை 1

ஒவ்வொரு பதிவிக்கும் நன்கொடையாக ரூ 1000 மட்டும் இணைய தளத்தின் மூலம் செலுத்தப்பட வேண்டும். ஜாதகர் தங்களின் ஆதார் அட்டையை பதிவிட வேண்டியதில்லை.

விதிமுறை 2

பதிவின் காலக்கெடு 1 வருடம் மட்டுமே. 1 வருட கெடுவுக்குள் 100 ஜாதகங்கள் மட்டும் பதிவிறக்கம் செய்யலாம்.

விதிமுறை 3

1 வருட காலகெடுவுக்குள் 100 ஜாதகங்கள் பதிவிறக்கம் செய்துவிட்டால் ரூ.500/- செலுத்தி மீண்டும் மறுபதிவு செய்யவேண்டும்.

விதிமுறை 4

1 வருட கால கெடுவுக்கு மேல் பதிவு நீடிக்க வேண்டுமானால் மீண்டும் மறுபதிவு செய்ய வேண்டும். மறுபதிவு கட்டணம் ரூ.500/- மட்டுமே.

விதிமுறை 5

ஜாதகரின் உண்மையான முழுத்தகவல்களையும் சுயவிவரப் பக்கத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும். ஜாதகர் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

விதிமுறை 6

ராகு, கேது, தோஷங்கள் மட்டும் செவ்வாய் தோஷ ஜாதகங்களை மட்டும் தனியாக பார்வையிடலாம்.

விதிமுறை 7

மறுமண ஜாதகங்கள் தனியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

விதிமுறை 8

ஜாதகரின் முழு சுய விவரப்பக்கத்தில் உள்ள தகவல்களை முழுமையாக படித்து திருப்தி அடைந்தபின் ஜாதகங்களை பார்வையிட்டு பதிவிறக்கம் செய்தல் வேண்டும்.

விதிமுறை 9

ஒருமுறை ஜாதகங்களை பார்வையிட்டபின் பதிவிறக்கம் செய்தலும், பதிவிறக்கம் செய்யப்படவில்லை என்றாலும் தங்கள் கணக்கில் (100 ஜாதகம்) கழித்துக்கொள்ளப்படும்.

விதிமுறை 10

தங்கள் ஜாதகரின் நட்சதிரத்திக்கு பொருந்தும் நட்சத்திரங்களின் ஜாதங்கள் தனியாக பட்டியலிட்டு காட்டும் வசதி உள்ளது.

விதிமுறை 11

ஜாதகர் தாங்கள் தேர்ந்தெடுக்கும் ஜாதகரின் வீட்டினரோடு தாங்களே நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

விதிமுறை 12

ஜாதகர் தாங்கள் தேர்வு செய்யும் ஜாதகரோடு தொடர்பு கொள்ளவும், திருமண சம்பந்தம் செய்து கொள்வதும் அவரவர்களின் முழுப்பொறுப்பு ஆகும். இதில் திருமண மையம் எந்த வகையிலும் பொறுப்பு ஏற்காது.